உள் இடஒதுக்கீடு பிற சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம்- நடிகர் சரத்குமார் ஆவேசம்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒருநபர் ஆணையத்தை அமைத்துவிட்டு, அதன் அறிக்கை வரும்வரை காத்திருக்காமல், அரசியல் சுய லாபத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பிற சமுதாய மக்களின் உரிமைகளை அடகுவைக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று நடிகர் சரத்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...