தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சென்னையில் மாவீரன் சிலை அமைவிடம் - மக்களின் உணர்வுகளை நிறைவேற்றுக!- தமிழக முதல்வருக்கு அதிமுக பிரமுகர் வேண்டுகோள்!

சென்னையில் மாவீரன் சிலை அமைவிடம் - மக்களின் உணர்வுகளை நிறைவேற்றுக!- தமிழக முதல்வருக்கு அதிமுக பிரமுகர் வேண்டுகோள்!

Radheyan 28 Sep 2021 | 12:41 AM
பகிர்:

இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு கட்சி மாட்சரியம் கடந்து நன்றி தெரிவித்துக்கொள்வதில்  மகிழ்ச்சி. ஆனால், மாவீரன் சிலை சென்னையிலுள்ள பிரதான சாலை ஒன்றில் அமைப்பதே அவரின் தியாகத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த சமுதாய மக்களின் விருப்பமாக இருப்பதால், முதல்வர் இதுகுறித்து பரிசீலித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற காணொளிக்கூட்டத்தில் வலியுறுத்திப்பேசினார் அதிமுக பிரமுகர் அ.காசிராஜன்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.kasirajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண