தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" புத்தகம் பற்றி திரு.லேணா.தமிழ்வாணன் விளக்கம்.

"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" புத்தகம் பற்றி திரு.லேணா.தமிழ்வாணன் விளக்கம்.

Admin 21 Aug 2020 | 11:13 PM
பகிர்:

எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் எழுதி, மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட பல்வேறு விசயங்கள் உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்று ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளதை, மாவீரன் கட்டபொம்மன் வம்சாவளியினர் மற்றும் வாரிசுதாரார் திரு.வீமராஜா ஆகியோர் தக்க ஆதாரங்களுடன், மணிமேகலை பிரசுரத்தின் தற்போதைய பொறுப்பாளரும், புத்தக எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்களின் குமாரனுமான திரு.லேணா தமிழ்வாணன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கியதைத் தொடர்ந்து, நடந்து விட்ட தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்த திரு.லேணா தமிழ்வாணன் அவர்கள்,கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் இனிமேல் மணிமேகலை பிரசுரம் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தை அச்சிடாது என்பதை கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.அருண் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.திரு.லேணா தமிழ்வாணன் அவர்களின் பேட்டி வீடியோவில் உள்ளது.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr. Lena tamilvanan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண