ஆண்டிபட்டி கோட்டை பாளையக்காரர்
ஆண்டிபட்டி கோட்டை பாளையக்காரர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா ஆண்டிபட்டி கோட்டை பொம்மா நாயக்கர் வம்சாவழி….
1. சக்கம பொம்மா நாயக்கர் 20வருட ஆட்சி
2. பெரியதம்பி பொம்மா நாயக்கர் 25வருட ஆட்சி
3. ஆண்டி பொம்மா நாயக்கர் 15வருட ஆட்சி
4. சிறுசாமா பொம்மா நாயக்கர்25வருடம் ஆட்சி
5. தாத பொம்மா நாயக்கர் 13
6. கருமந்தன்னு பொம்மா நாயக்கர் 26வருடம்
7.கதிர பொம்மா நாயக்கர் 38
8. இம்மூடி பொம்மா நாயக்கர் 37
9. பெரியதம்பி பொம்மா நாயக்கர் 65வருடம் ஆட்சி
10. குமார பொம்மா நாயக்கர் 50வருடம் ஆட்சி
11. வண்ட பொம்மா நாயக்கர் 41
12. சிறுகாரம் பொம்மா நாயக்கர் 13வருடம் ஆட்சி..
13. சக்கம பொம்மா நாயக்கர் 1354ல் ஆரம்பித்து அவரின் வம்சாவழீகள் 1724வரை ஆண்டார்கள்