தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
ஈரோட்டில் இமயம் சரிந்தது - இதயம் நொறுங்கியது

ஈரோட்டில் இமயம் சரிந்தது - இதயம் நொறுங்கியது

Radheyan 13 Aug 2022 | 04:38 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உற்ற தோழனாகவும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாரனூர் பட்டகாரரும், தன் வாழ்நாளெல்லாம் சமுதாயப்பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவரும், அனைவரிடத்திலும் அன்போடும், வாஞ்சையோடும் நட்பு பாராட்டி அரவணைத்துச் செல்லும் அன்பு நெஞ்சம் கொண்டவரும், தன் வயதையும் பொருட்படுத்தாமல் பலநூறு கிலோமீட்டர் பயணித்து சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று எங்களுக்கு உற்ற தோழனாகவும், ஊக்கசக்தியுமாக விளங்கிய பட்டகாரர் T.நடராஜன் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகிறோம்.


நூற்றாண்டு பாரம்பரியமும், பலதலைமுறை பட்டக்காராகவும் இருந்து சமுதாயத்தின் அடையாளமாகவும் வழிகாட்டிகளாகவும், பாதுகாவலர்களாகவும் இருந்து வரும் குடும்பத்தை சேர்ந்த பட்டகாரர் T.நடராஜன் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.


அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 


குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Natarajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண