தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
நாட்டாமை சீனிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

நாட்டாமை சீனிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Radheyan 28 Sep 2022 | 11:53 PM
பகிர்:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்நாட்டாமை சீனிராஜ் (68) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஊர்நாட்டாமை சீன்ராஜ் அவர்கள் மத்திய பொதுப்பணித்துறையில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பொறியாளரும், சமூகநீதி கூட்டமைப்பின் மூத்த தலைவருமான் திரு.பெ.இராமராஜ் அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடியபொம்மிநாயக்கன்பட்டியில் விவசாயம் செய்துவரும் சீனிராஜ் அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மூத்த சகோதரரை இழந்து வாடும் பொறியாளர் திரு.இராமராஜ் அவர்களுக்கும், நாட்டாமையை இழந்துவாடும் கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்பொதுமக்கள்  மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Siniraj Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண