தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
முதுபெருந்தலைவர் பால்ராஜ் நாயக்கர்  காலமானார் - கண்ணீர் அஞ்சலி.

முதுபெருந்தலைவர் பால்ராஜ் நாயக்கர் காலமானார் - கண்ணீர் அஞ்சலி.

நிருபர் 19 Dec 2022 | 05:56 PM
பகிர்:

கண்ணீர் அஞ்சலி

நமது சங்கத்தின் மண்டல பொறுப்பாளரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான Lion.திரு.B.யுத்தீஸ்வரன் அவர்களின் தந்தையார், திரு.M.பால்ராஜ் நாயக்கர் தொழிலதிபர், முன்னால் அமைப்பாளர், திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி, அவர்கள் இன்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதிச் சடங்குகள், நாளை 19.12.2022 மாலை, அவரது இல்லமான

No.19, 3வது குறுக்குத்தெரு, அந்தோனிநகர்,

திருநின்றவூரில் நடைபெற உள்ளது. அன்னாரது மறைவிற்கு நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Palraj Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண