தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
ஊர் நாயக்கர் - மு.ஊராட்சி மன்ற தலைவர் காலமானார்.

ஊர் நாயக்கர் - மு.ஊராட்சி மன்ற தலைவர் காலமானார்.

Radheyan 15 Sep 2023 | 05:20 PM
பகிர்:

கோவை மாவட்டம் மாச்சநாயக்கன் பாளையம் ஊர் நாயக்கரும், சீரபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான எம். மகாலிங்கம் அவர்கள் நேற்று இரவு காலமானார். அன்னாரின் மறைவுக்கு சமுதாய தலைவர்கள் பலர் இரங்கல்  தெரிவித்துள்ளனர். 

ஊர் நாயக்கர் எம். மகாலிங்கம் அவர்களின் பூதஉடலுக்கு கோவை மாவட்ட ராஜ கம்பள சமுதாய நல சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ்,  இணை ஒருங்கிணைப்பாளர் எம் சிவக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,  அனைத்து ஊர் நாயக்கர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mahalingam Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண