மழைக்கு இசையமைத்த மகான்! - ஹிந்து நாளிதழ் புகழாரம்!
இன்று வெளியாகியுள்ள தமிழ் இந்து நாளிதழ் கட்டுரை ஒன்றில் நமது விளாத்திக்குளம் நல்லப்பசாமிகளின் பல்வேறு சிறப்புகளையும், திறமையையும் குறிப்பிட்டு "மழைக்கு இசை அமைத்த மகான்" என்று புகழாரம் சூட்டியுள்ளது. நல்லப்பசுவாமிகளையும், அவரின் சாதனைகளையும் நினைவுகூர்ந்துள்ள தமிழ் இந்துவுக்கு நன்றி.