அரிமா சங்கத்தின் நாமக்கல் கோல்டன் சிட்டி கிளையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அரிமா திரு R.வரதராஜன் MJF அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட அரிமா சங்கத்தின் நாமக்கல் கோல்டன் சிட்டி கிளையில் 2021-2022 ஆம் ஆண்டின் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார் திரு R.வரதராஜன் அவர்கள். மேலும் அரிமா சங்கத்தில் திரு R.வரதராஜன் அவர்களுக்கு MJF என்ற பட்டம் வழங்கியுள்ளார்கள். இதற்கு வரும் 15.08.2021 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஓசூரில் நடைபெறும் கவர்னரின் பதவியேற்பு விழாவில் MJF பட்டம் கொடுத்தமைக்காக திரு R.வரதராஜன் அவர்களை கெளரவிக்க உள்ளார்கள்.
நமது இராஜகம்பள சமுதாயத்தை சேர்ந்த நாமக்கல் திரு R.வரதராஜன் அவர்களின் சமூக சேவை மென்மேலும் தொடர நமது இராஜகம்பள சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..!!