🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கானா மாநில கொல்லவார் மக்கள் தொகை தொகுதிவாரியாக....

தொட்டிய நாயக்கர்-இராஜகம்பளம் என்றழைக்கப்படும் கொல்லவார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்தியாவில் மிக மூத்தகுடியான கொல்லவார்கள் பல உட்பிரிவுகளை உள்ளடக்கியது. இங்கு சில்லவார், கொல்லவார், தோக்லவார் என்பதெல்லாம் கொல்லா என்ற பிரிவின் ஒரு அங்கம் தான். ஆந்திராவிலிருந்து பிரிந்து உருவான டெலுங்கானாவில் கொல்லவார் மக்கள்தொகை விவரம் தொகுதிவாரியாக 

 1. சிர்பூர் (Sirpur), Komaram Bheem Asifabad - Mancherial District - 48544

2. சென்னூர் (Chennur), Mancherial District - 31109

3. பெல்லம்பள்ளி (Bellampalli), Mancherial District - 46732

4. மஞ்சேரியல் (Mancherial), Mancherial District - 45909

5. ஆசிபாபாத் ( Asifabad), Komaram Bheem Asifabad District - 40100

6. அடிலாபாத் (Adilabad),  Adilabad District - 45612

7. போத் (Boath), Adilabad District - 48366

8. நிர்மல் (Nirmal),  Nirmal District - 30996

9. முத்தோல் (Mudhole), Nirmal District - 23165

10. ஹனபூர் (Khanapur), Adilabad - Mancherial - Nirmal District - 39065

11. ஆர்மர் (Armur) Nizamabad District - 52051

12. போதன் (Bodhan) Nizamabad District – 46453

13. ஜக்கல் ((Jukkal), Kamareddy - Sangareddy District - 43808

14. பான்ஸ்வாடா (Banswada), Kamareddy District - 41115

15. யெல்லாரெட்டி (Yellareddy), Kamareddy District - 46410

16. காமாரெட்டி (Kamareddy), Kamareddy District - 49760

17. நிஜாமபாத் (Nizamabad),Nizamabad District - 45168

18. நிஜாமபாத் புறநகர் (Nizamabad Rural) Nizamabad District - 37003

19. பால்கொண்டா (Balkonda) Nizamabad- Rajanna Sircilla District - 43106

20. கொரட்லா (Koratla) Jagtial District - 48972

21. ஜக்டிலால் (Jagtial) Jagtial District - 49159

22. தர்மபுரி (Dharmapuri) Jagtial - Peddapalli District - 48642

23. ராமகுண்டம் (Ramagundam), Peddapalli District -  56150

24. மந்தனி (Manthani) Jayashankar Bhupalpally, Peddapalli District - 36744

25. பெத்தபள்ளி (Peddapalle) Peddapalli District- 32989

26. கரீம்நகர் (Karimnagar) Karimnagar District  - 45871

27. சொப்பதானி (Choppadandi) Jagtial - Karimnagar - Rajanna Sircilla District- 47151

28. வெமுலவாடா (Vemulawada) Jagtial - Rajanna Sircilla District- 30875

29. சிர்சில்லா (Sircilla) Rajanna Sircilla District- 35177

30. மனகொண்டூர் (Manakondur), Karimnagar- Rajanna ircilla District- 659843

31. ஹஜரபாத் (Huzurabad), Karimnagar - Hanamkonda District- 54719

32. ஹசனாபாத் (Husnabad), Siddipet- Hanamkonda - Karimnagar District- 41086

33. சித்திபேட் (Siddipet) Siddipet District- 34967

34. மெடக் (Medak) Medak District- 53489

35. நாரயண்ஹெட் (Narayankhed) Medak - Sangareddy District - 45261

36. அண்டோல் (Andole), Medak - Sangareddy District- 49763

37. நர்ஸபூர் (Narsapur) Medak - Sangareddy District- 38442

38. ஜஹிராபாத் (Zahirabad) Sangareddy District- 41700

39. சங்காரெட்டி (Sangareddy) Sangareddy - Medak District  44190

40. படன்ஷேரு (Patancheru) Sangareddy - Medak District- 39975

41. டுப்பக் (Dubbak) Medak - Siddipet District- 32613

42. கஜ்வெல்மேடக் (GajwelMedak), Siddipet District- 38095

43. மெட்ஷெல் (Medchal) Medchal-Malkajgiri District- 77139

44. மல்கஜ்கிரி (Malkajgiri) Medchal-Malkajgiri District- 47303

45. குத்புல்பூர் (Quthbullapur) Medchal-Malkajgiri District- 35174

46. குல்கட்பள்ளி (Kukatpally) Medchal-Malkajgiri District- 31796

47. உப்பல் (Uppal) Medchal-Malkajgiri District- 45019

48. இப்ராஹிம்பட்ணம் (Ibrahimpatnam), Ranga Reddy District- 63784

49. லால்பகதூர் நகர் (Lal Bahadur Nagar), Ranga Reddy - Medchal-Malkajgiri District - 55433

50. மகேஷ்வரம் (Maheshwaram) Ranga Reddy District - 49320

51. ராஜேந்திரா நகர் (Rajendranagar), Ranga Reddy District- 38154

52. செரிலிங்கம்பள்ளி (Serilingampally), Ranga Reddy - Medchal-Malkajgiri District- 40478

53. செவெல்லா (Chevella), Ranga Reddy - Vikarabad District - 55111

54. பர்கி (Pargi), Mahbubnagar - Vikarabad District - 38503

55. விகாராபாத் (Vikarabad), Vikarabad District - 46279

56. தண்டூர் (Tandur), Vikarabad District - 30478

57. முஷீராபாத் (Musheerabad) Hyderabad District - 39711

58. மாலாக்பேட் (Malakpet), Hyderabad District - 33823

59. அம்பர்பேட் (Amberpet), Hyderabad District- 40119

60. கைராடாபாத் (Khairatabad), Hyderabad District- 35308

61. ஜூப்ளி ஹில்ஸ் (Jubilee Hills), Hyderabad District- 33964

62. சனத்நகர் (Sanathnagar), Hyderabad District- 39776

63. நாம்பள்ளி (Nampally), Hyderabad District- 33502

64. கர்வான் (Karwan), Hyderabad District- 32996

65. கோஷம்ஹல் (Goshamahal), Hyderabad District- 32996

66. ஷார்மினார் (Charminar), Hyderabad District- 18380

67. சந்த்ராயங்குட்டா (Chandrayangutta), Hyderabad District- 16551

68. யகுட்புரா (Yakutpura), Hyderabad District- 14985

69. பகதூர்புரா (Bahadurpura), Hyderabad District- 18322

70. செகந்திராபாத் (Secunderabad), Hyderabad District- 34218

71. செகந்திராபாத் கன்டோன்மென்ட் (Secunderabad Cantonment), Hyderabad District- 43327

72. கொடங்கல் (Kodangal), Mahabubnagar - Vikarabad District- 43779

73. நாராயண்பேட் (Narayanpet), Narayanpet -District 67990

74. மெஹபூப்நகர் (Mahbubnagar), Mahabubnagar District- 52890

75. ஜட்செர்லா (Jadcherla), Mahabubnagar - Nagarkurnool District- 71411

76. தேவர்கட்ரா (Devarkadra), Mahabubnagar - Wanaparthy District- 67461

77. மக்தல் நாராயணபேட் (MakthalNarayanpet), Wanaparthy - Mahabubnagar District- 81659

78. வனபர்தி (Wanaparthy), Mahabubnagar - Wanaparthy District - 57861

79. கட்வல் (Gadwal) Jogulamba - Gadwal District - 65861

80. அலம்பூர் (Alampur) Jogulamba - Gadwal District- 71452

81. நகர்கர்நூல் (Nagarkurnool), Nagarkurnool District- 68432

82. அச்சம்பேட் (Achampet), Nagarkurnool - District- 38901

83. கல்வகுர்தி (Kalwakurthy), Nagarkurnool - Ranga Reddy District- 55890

84. சாத்நகர் (Shadnagar), Ranga Reddy District- 50067

85. கொல்லபூர் (Kollapur), Nagarkurnool - Wanaparthy District- 60114

86. தேவரகொண்டா (Devarakonda), Nalgonda District- 49486

87. நாகார்ஜுனா (Nagarjuna), Sagar- Nalgonda District- 48105

88. மிர்யலகுடா (Miryalaguda), Nalgonda  District- 49524

89. ஹுஜர்நகர் (Huzurnagar), Suryapet District- 46974

90. கொடட் (Kodad), Suryapet District- 49361

91. சூர்யபேட் (Suryapet). Suryapet District- 42073

92. நலகொண்டா (Nalgonda), Nalgonda District- 48378

93. முனுகோடே (Munugode), Nalgonda - Yadadri - Bhuvanagiri District- 46786

94. போன்கிர் (Bhongir),Yadadri - Bhuvanagiri District- 45138

95. நக்ரேகல் (Nakrekal), Nalgonda - Yadadri - Bhuvanagiri District- 51473

96. துங்கதுர்தி (Thungathurthi), Nalgonda - Suryapet - Yadadri - Bhuvanagiri District- 48921

97. அலைர்லங்கோன் (AlairJangaon). Yadadri - Bhuvanagiri District- 56300

98. ஜங்கோன் (Jangaon), Siddipet District- 50532

99. கன்பூர் ஸ்டேசன் (Ghanpur Station), Jangaon - Hanumakonda District- 46279

100. பாலகுர்தி (Palakurthi), Jangaon - Mahbubabad - Warangal District- 38936

101. தோர்ணகல் (Dornakal), Mahbubabad District - 33512

102. மெஹபூபாத் (Mahabubabad), Mahabubabad District - 30629

103. நர்ஷம்பேட் (Narsampet), Warangal District - 40000

104.பர்கல் வாரங்கல் (ParkalWarangal), Hanumakonda District- 31462

105. வாரங்கல் மேற்கு (Warangal West), Hanumakonda District- 35049

106. வாரங்கல் கிழக்கு (Warangal East). Hanumakonda District- 33749

107. வரதனபேட் (Waradhanapet), Warangal - Hanumakonda District- 30255

108. புபல்பல்லே (Bhupalpalle) Jayashankar hupalpally - Warangal District- 28568

109. முலக் (Mulug) Mulugu - Mahbubabad District- 34113

110. பினபக (Pinapaka) Bhadradri Kothagudem District- 27530

111.  எல்லண்டு (Yellandu), Bhadradri othagudem - Khammam - Mahabubabad District- 26229

112. கம்மம் (Khammam), Khammam District- 39818

113. பளைர்கம்மம் (PalairKhammam), Khammam District- 34999

114. மதிரா (Madhira), Khammam -District 32021

115. வைரா (Wyra),Bhadradri Kothagudem-Khammam District- 37678

116. சாதுபள்ளி (Sathupalli), Khammam District- 32389

117. கொதகுடேம் (Kothagudem), Bhadradri Kothagudem District- 32389

118A. ஸ்வரபேட்டா (swaraopeta), Bhadradri Kothagudem District- 49447

119. பத்ராச்சலம் (Bhadrachalam), Bhadradri Kothagudem - Jayashankar Bhupalpally District- 41005

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved