🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திரு.ராமராஜ் - திருமதி. நளசித்ரா தம்பதினருக்கு "வெள்ளி விழா திருமண நாள்" வாழ்த்துகள்

திருமண பந்தத்தில் இணைந்து   24-ஆண்டுகள் கடந்து (07.06.2020) அன்று  வெற்றிகரமாக "வெள்ளி விழா " ஆண்டில் அடியெடுத்து  வைத்து பயணிக்கும், சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.ராமராஜூ (9442646284) -  திருமதி.நளசித்ரா தம்பதியினர், எல்லா வளமும், நலமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகுறோம்.   

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,  சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved