🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தலைவர் வீட்டு ஸ்பெஷல் - பட்டர் சிக்கன்- திண்டுக்கல்.திருமதி.சுந்தரி அன்பரசு.

"மகளிர் ஸ்பெஷல்" பக்கம் தொட்டிய நாயக்கர் சமுதாய மங்கையரின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்.திருமதி.சுந்தரி அன்பரசு அவர்கள் "பட்டர் சிக்கன்" செய்முறை குறித்து விளக்குகிறார். நீங்களும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த 7395988767 என்ற வாட்ஸப் எண்ணிலோ அல்லது vkrsnsgroup@gmail.com மூலமோ தொடர்புகொள்ளலாம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved