புரட்சித்தலைவியின் நினைவு தினம் - தலைவர்கள் நினைவஞ்சலி
தமிழக முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (05.12.2020) அருப்புக்கோட்டை திரு.காசிராஜ், கோவை திரு.சிவசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.