இளம் சாதனையாளரை மாஸ்டர் கவின் பிரசாத் வாழ்த்துகள்
நமது சமுதாயத்தின் இளம் சாதனையாளரை மனதார வாழ்த்துவோம். ஈரோடு மாவட்டம், மில்மேடு குப்பந்துரை “செங்கல் சூலை ரவி” அவர்களின் புதல்வர் மாஸ்டர் கவின் பிரசாத் அவர்கள் தென்னிந்திய அளவில் நடைபெற்ற திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். மாஸ்டர் கவின் பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள்.