சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி
உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் 1930 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் வட்டம். சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், உயர்திரு. கஞ்சையை நாயக்கர் திருமதி. ராமக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இவர் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில உயர் பதவிகளை வகித்து வந்தார். பின்னர் தனது மாமாவான ஐயா உயர் திரு.சோலையப்ப நாயக்கர் (Ex Charman) அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கி கட்டிக் காத்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாஜன சங்கத்து பணிகளை தலைவர் பதவி பதவியில் அமர்ந்து சமுதாயப் பணியை ஆற்றி வந்தார் பின்னர் 16 – 5 – 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.