சமுதாய தியாகிகள் - பாஞ்சாலங்குறிச்சி - திரு.கோதண்டராமன்
பாஞ்சாலங்குறிச்சியை சொந்த ஊராகக்கொண்ட மறைந்த கோதண்டராமன் அவர்கள் பன்முகதிறமை கொண்டவர். மனுநீதி என்ற திரைப்படத்திலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். க.சுப்பு அவர்களை அரசியல் குருவாக கொண்ட கோதண்டராமன் அவர்கள் சென்னையில் நீலாங்கரை கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது முயற்சியால் பாஞ்சாலங்குறிச்சிக்கு பள்ளிக்கூடம் மற்றும் பஸ் வசதி கிடைத்தது.