சமுதாய தியாகிகள் - ஆதனூர் - திரு.திக்விஜயசாமி
அமரர்.திரு.திக்விஜயசாமி
ஆதனூர் சாமி என்று அழைக்கப்பட்ட திரு.திக்விஜயசாமி அவர்கள், மிகச் சிறந்த வீரன். திருநெல்வேலி மாவட்டத்தில் நம்மின மக்களுக்கு பிரச்னை என்றால் களத்திற்கு சென்று போராடுபவர் மட்டுமல்ல, சட்டப்பிரச்னை பலவற்றையும் சந்தித்து நம்மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடியவர். “எப்போதும்வென்றான் புளியந் தோப்பு” வழக்கை நடத்தி வெற்றிபெற்று 50ஏக்கர் நிலத்தை மீட்டு நம்மக்களிடம் ஒப்படைத்தவர்.