🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - சென்னை-திரு.R.ராஜாராம்

அமரர்.திரு.R.ராஜாராம் : சென்னை, ரெட்ஹில்ஸ் ஹோட்டல் ஸ்ரீராம் பவன் உரிமையாளர். தென்தமிழகத்திலிருந்து சென்னையில் குடியேறி தொழில் துறையில் கோலோச்சிய சாதனைக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் பொருளாளராகச் செயல்பட்டு சென்னை வாழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சென்னையில் கம்பளத்தாரின் முகமாக அறியப்பட்ட பெருமைக்குறியவர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved