சமுதாய தியாகிகள் - பிள்ளையார் நத்தம் - திரு.திருப்பதி நாயக்கர்

அமரர்.திரு.திருப்பதி நாயக்கர்
அமரர்.திரு.திருப்பதி நாயக்கர் : விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர். தமிழக அரசின் காதித் துறையில் மேலாளராகப் பணியாற்றி, ஒய்வுக்குப்பின் ஊராட்சிமன்றத் தலைவராகி தன் பொதுநல சேவையை தொடர்ந்தார். நமது சமுதாயத்திற்கும் நமது அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்களோடு ஒன்றிணைத்து சமுதாயப் பணியாற்றியவர்.