சமுதாய தியாகிகள் - வெள்ளானைக்கோட்டை - திரு.கிருஷ்ணசாமி நாயக்கர்
அமரர்.திரு.கிருஷ்ணசாமி நாயக்கர் : திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக் கோட்டையை சேர்ந்த இவர் சிறந்த சமூக சேவைகர். முன்னாள் அமைச்சர் திரு அருணாச்சலம் உதவியோடு நமது சமுதாயத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தவர்.