சமுதாய தியாகிகள் - மேலப்பூலாநந்தபுரம் - திரு.சின்னம நாயக்கர்
அமரர்.திரு.சின்னம நாயக்கர் : தேனி மாவட்டம், மேலப்பூலாநந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர். தாசில்தாராகப் பணியாற்றி ஒய்வு பெற்றபின், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் தலைவர் பொறுப்போற்றுச் சிறப்பாக பணியாற்றியவர். நமது இனமக்களுக்காகப் பாடுபட்டவர்.