🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள்- பிள்ளையார் நத்தம் - திரு.முத்தையா நாயக்கர்

அமரர்.திரு.முத்தையா நாயக்கர் : விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர். ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியதுடன், சமுதாய முன்னேற்றத்திக்காகவும் பணியாற்றிட தவறவில்லை. அனைத்து சமுதாய அமைப்புகளுடன் ஒன்றுபட்டு சமுதாய பணி ஆற்றியவர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved