சமுதாய தியாகிகள் - பிள்ளையார்நத்தம் - திரு.க.சுப்பு B.A.B.L

அமரர்.திரு.க.சுப்பு B.A.B.L : முன்னாள் MLA சென்னை. கம்பளத்தாரின் முகவரி. கம்பளத்து மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றவர். அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிகுபேச்சாளர். சிந்தனை வாதி சிறந்த ஏழுத்தாளர். தமிழக சட்ட மன்றத்தின் கதாநாயகன். மகாஜன சங்கத்திற்கும், கட்ட பொம்மன் பண்பாட்டுக் கழகத்திற்கும் ஆலோசனை நல்கி வழிநடத்தியவர். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பாஞ்சையில் கட்டபொம்மன் கோட்டையை கட்டியதற்கு காரணமானவர் கம்பளச் சமுதாய மக்களின் நெஞ்சங்களில் வாழ்பவர்.