சமுதாய தியாகிகள் - புதூர் -திரு.முருகையா
அமரர்.திரு.முருகையா : தூத்துக்குடி மாவட்டம் புதூரை சொந்தவூராக கொண்டவர். பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்கமிட்டி தலைவராக இருந்து வருடந்தோறும் விழாவினை சிறப்பான முறையில் நடத்தியபவர். கோயில் மறுசீரமைப்பு பணிகளில் அதிக அக்கறை காட்டியவர். தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். நமது சமூக முன்னேற்றத்தின் சிறந்த முன்னோடி.