சமுதாய தியாகிகள்- மேலமுடி மன்னார் கோட்டை - திரு.வை.ஜெயராஜ்.

அமரர்.திரு.வை.ஜெயராஜ் Ex.DSP : இராமநாதபுரம் மாவட்டம், மேலமுடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர். தமிழ்நாடு இராஜ கம்பள மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டவர். காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதால் அண்ணா விருது பெற்றவர். நமது சமுதாய மக்களுக்கு எழுச்சி மிகு கருத்துகளை கூறி தனது சமுதாய சேவையைச் சிறப்பாகச் செய்தவர்.