சமுதாய தியாகிகள் - மேலமுடி மன்னார் கோட்டை - திரு.வை.பாலுச்சாமி நாயக்கர்
அமரர்.திரு.வை.பாலுச்சாமி நாயக்கர் : ராமநாதபுரம் மாவட்டம், மேலமுடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர். தமிழ்நாடு இராஜ கம்பள மகாஜன சங்கத்தின் பொது செயலாளராக இருந்து, கட்ட பொம்மன் பெயரில் மாவட்டம் அமைப்பதற்கு பாடுபட்டவர். சிறந்த நிர்வாகி இவரது பணி போற்றுதலுக்குரியது.