சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்
அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர்
அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒண்டிவலவு கிராமத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அமைக்க பட்டக்காரர்.திரு.R.திம்ம நாயக்கருடன் இணைந்து ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்ததின் விளைவாக, சத்தியமங்கலம் பகுதி வளர்ச்சியடையவும், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய இளைஞர்கள் பெறுமளவில் வேலைவாய்ப்பிணை பெற்றிடக் காரண கர்த்தாவாக இருந்தவர். தமிழகம் முழுவதும் சமுதாயப் பணியின் காரணமாக அறியப்படுபவர்.