🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - அழகாபுரி - திரு.நடராஜ் நாயக்கர்

அமரர்.திரு.நடராஜ் நாயக்கர் :  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், அழகாபுரி ஊராட்சிமன்றத் தலைவராக செயல்பட்டார். தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கம் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் ஆகிய இரு அமைப்புகளிலும் செயல்பட்டு பெரியோர்களுடன் ஒன்றிணைந்து சமுதாய பணியாற்றியவர், சிறந்த சமூக சேவகர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved