சமுதாய தியாகிகள் - அயன் ரெட்டியபட்டி - திரு.பா.இராமசாமி

அமரர்.திரு.பா.இராமசாமி அமரர்.திரு.பா.இராமசாமி : விருதுநகர் மாவட்டம், அயன் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த இப்பெருமகனார், தன் வாழ்நாள் முழுவதும் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்தார். தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் செயலாளராக தனது இறுதிமூச்சுவரை சேவை செய்து நமது இனத்தின் முனேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.