🔴 LIVE | முப்பெரும் விழா 2023


"அகவை-97" - கலைஞருக்கு வாழ்த்து மழை!!! - உடுமலை. சிவக்குமார்.

டாக்டர்.கலைஞர்-97

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு கோட்டை அமைத்த கலைஞர். மு.கருணாநிதி!!!

இந்திய மண்ணில், ஆங்கிலேயர்களை ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக வீரபாண்டிய கட்டபொம்மன்  இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுபவர்.

அவரது வீரம் மற்றும் தியாகத்தை சிறப்பிக்கும் பொருட்டு 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை, அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி  அவர்களால் கட்டி திறக்கப்பட்டது.


மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும்.

பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.

அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது.

திராவிட பேரரசன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved