தெலுங்கின தென்றலுக்கு கம்பளத்தாரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்று பிறந்தநாள் காணும் அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் நிறுவன தலைவர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 258-வது பிறந்தநாளை இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு.வெங்கைய நாயுடு தலைமையில் சென்னையில் பிரமாண்டவிழா நடத்தி மாவீரனுக்கு புகழ் சேர்த்தவர், கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று ஓயாது குரல் கொடுத்து வந்த மருத்துவ மாமேதை, தெலுங்கின தென்றல் பேராசிரியர் CMK.ரெட்டி அவர்களுக்கு இராஜகம்பளத்தாரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.