🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்திய பிரதமருக்கு கம்பளத்தாரின் பிறந்தநாள் வாழ்த்து.

இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் இந்திய பிரதம் நரேந்திராதாஸ் மோடி அவர்களுக்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

குஜராத்தில் மாநிலத்தில் 17.09.1950 ஆம் ஆண்டு எளிய பின்னனியுள்ள நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தனது பள்ளி பருவத்தில் தந்தைக்கு உதவியாக இரயில் நிலையத்தில் தேநீர் விற்றவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து படிப்படியாக தன்னை வளர்த்திக்கொண்டு குஜராத் முதல்வராகவும்,  பின்னர் இந்தியாவின் வலிமையான பிரதமராகவும் உயர்ந்துள்ள பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கை அர்ப்பணிப்பு மிக்கது. 

அவரது பிறந்தநாளில்  இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தேசத்திற்கு பணியாற்ற அன்புடன்  வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved