தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இன்று (06.03.2021) பிறந்தநாள் காணும் கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.செல்வி சின்னசாமி அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்டம்,அரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.மலர்விழி சரவணக்குமார் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.